நோயாளிகள் அவதி

img

வேலைசெய்யாத பி.எம். கேர்ஸ் வெண்டிலேட்டர்கள்.... மகாராஷ்டிராவில் நோயாளிகள் அவதி....

வெண்டிலேட்டர் கொள்முதல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்.....

img

அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் நோயாளிகள் அவதி

அரூரில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு மருத்துவர்கள் வருவ தில்லை என்றும், கேள்வி கேட்கும் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையா ளர்கள் மீது பொய்யான புகார் அளிக்கும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

img

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீஷியன் குறைவாக உள்ளதால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.